Install moodle on windows (moodle நிறுவல் - தமிழில்)
moodle ஆனது இலவச பாட மேலாண்மை அமைப்பாகும் (OPEN SOURCE COURSE MANAGEMENT SYSTEM). PHP படிவ நிரலாக்க மொழி மூலம் உருவாக்கபட்ட ஒரு தகவல் தளத்தோடு செயற்படும்.
moodle இனை இலவசமாக https://docs.moodle.org/download என்ற இணைய இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
moodle இனை நமது கணினியில் நிறுவுவதற்கு சில அடிப்படை தேவைகளை கணினி கொண்டிருக்க வேண்டும்.
Disk space :
160MB(min), அத்தோடு தரவுகளை களஞ்சியப்படுத்த தேவையான அளவு Space அவசியம் (5MB).
Memory :
250 MB(min).
Software :
ஒரு இயக்கதளம் (an Operating System).
platform
Web server.
Database(MySQL,Oracle, MongoDB, etc)
browser
install Moodle.
முதலில் நமக்கு தேவையான moodle பதிப்பினை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
zip folder இனை Extract செய்து அவ் folder இனை C:\xampp\htdocs இல் இடம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
moodle இனை எமது web-server இல் நிறுவுவதற்கு XAMPP server இல்ஒரு வெற்று தகவல்தளத்தை (database) உருவாக்க வேண்டும்.
database : moodle.
browser இல் localhost/moodle என்று type செய்ய serverஇல் install ஆகும்.
moodle இற்கு fileகளை களஞ்சியப்படுத்த ஒரு கோப்பு (directory) அவசியம். ஆகவே moodle, XAMPP folderஇல் moodledata என்ற folderஐ உருவாக்கிக்கொள்ளும்.
பின் browser இல் அறிவுறுத்தல்களுக்கும், உங்கள் தெரிவுகளுக்கும் அமைய moodleஇனை நிறுவிக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment